இங்க பார்றா.. சமூக வலைதளம் குறித்து பயிற்சி முகாம் நடத்துகிறது தமிழக காங்.!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் அடித்த 'சமூகவலைதள' ஜூரம் தமிழகத்தையும் எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு சமூக வலைதளங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பயிற்சி முகாம் நடத்தப் போகிறதாம்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வாக்குகளை கவருவதற்கான வியூகங்களை வகுப்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். குஜராத் முதல்வர் மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இதில் மெனக்கெட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களை எப்படியெல்லாம் கவருவது என்பதற்கான பயிற்சி முகாமை வரும் 31-ந் தேதி நடத்தப் போகிறதாம்.
இந்த பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறும் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications