ராஜ்யசபா கொறடா பதவி.. ஸ்டாலின் ஆதரவாளர் செல்வகணபதிக்கு கிடைத்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ்யசபா திமுக கொறடா பதவிக்கான லாபி முயற்சியில் கே.பி. ராமலிங்கத்தை செல்வகணபதி வீழ்த்திவிட்டார். ராஜ்யசபா திமுக கொறடாவாக மு.க.ஸ்டாலினின் ஆதரவாளரான செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜ்யசபா திமுக தலைவர் பதவிக்கு கனிமொழியை திமுக நியமித்தது. இதைத் தொடர்ந்து கொறடா பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதற்காக கேபி ராமலிங்கமும் செல்வகணபதியும் போட்டி போட்டுக்கு லாபியில் இறங்கினர்.
இந்த லாபி முயற்சியில் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளரான செல்வகணபதியே வென்று கொறடா பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். இதன் மூலம் கட்சியில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியிருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications