முதல்ல தேர்தல் வரட்டும்... கூட்டணி குறித்து விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார் விஜயகாந்த். அவரது பிறந்த நாளை தேமுதிகவினரும், விஜயகாந்த் ரசிகர்களும் தமிழகம் முழுக்கக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய விஜயகாந்த் மாலைமலருக்கு அளித்த பேட்டியின்போது, இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே இதுபற்றி நேற்று விரிவாக தெரிவித்து விட்டேன்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும். அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications