தொடர்ந்து அமளி- தெலுங்கு தேச எம்.பிக்கள் இருவர் ராஜ்யசபாவில் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்து இரு எம்.பிக்களை நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தொடர்ந்து ஆந்திர எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் சபை கூடிய போதும் மையப் பகுதியில் அமர்ந்து முழக்கங்களை 2 தெலுங்குதேசம் எம்.பிக்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications