வெளிநாட்டு டிவிக்களுக்கு 36 % வரி

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் டிவிக்களுக்கு வரி இல்லை என்ற நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் டிவிக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இன்றிலிருந்து வரி விதிக்கப்படும் என்பதால் வெளிநாட்டு டிவி வரத்து வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. டிவிக்களுக்கு வரி விதிக்கும் அரசின் முடிவு குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் மூலம் கிடைக்கும் தொகையால் அரசுக்கு பெரிதாக எந்த லாபமும் கிடைக்காது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசின் இந்த முடிவுக்கு இந்திய டிவி உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பான அறிவிப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் இதற்கு பின் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு டிவிக்கள் கொண்டு வருவது வழக்கத்தை விட அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications