ஆந்திராவை 3 ஆக பிரிப்பதுதான் வழி.. வலுக்கும் புது கோரிக்கை
ஹைதராபாத்: ஆந்திராவை 3 மாநிலங்களாகப் பிரிப்பதுதான் தற்போதைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும் என்ற குரல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
ஆந்திராவை 3 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அண்மையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர், சூர்ய பிரகாஷ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான கிஷோர் சந்திர தியோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நியமித்திருக்கும் ஏ.கே. அந்தோணி தலைமையிலான கமிட்டிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஆந்திராவை, தெலுங்கானா, ராயலசீமா, ஆந்திரா என மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகாப்பட்டினத்தை அறிவிக்க வேண்டும். இப்படி மூன்றாகப் பிரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் மீண்டும் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
தெலுங்கானா, கடலோர ஆந்திராவில் தலா 17 லோக்சபா தொகுதிகளும் ராயலசீமாவில் 8 தொகுதிகளும் வரும்.
அப்படி அமைத்தால், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, புதுச்சேரி, திரிபுரா, சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றை விட ராயலசீமா அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications