உணவு பாதுகாப்பு மசோதா அல்ல.. ஓட்டு பாதுகாப்பு மசோதா: முரளி மனோகர் ஜோஷி

லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய முரளி மனோகர் ஜோஷி, இந்த மசோதாவை உருவாக்க 4 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. 2009ஆம் ஆண்டே இந்த மசோதா கொண்டுவருவோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி அளித்தது.
தற்போது நான்கரை ஆண்டுகாலம் கழித்து கொண்டு வந்துள்ளனர். அப்படியானால் இந்த நான்கரை ஆண்டுகாலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல. வாக்காளர்களை கவருவதற்கான பாதுகாப்பு மசோதா. இது தேர்தலுக்கான மசோதா என்றார்.
முன்னதாக பேசிய இடதுசாரி தலைவர் பிரபோத் பாண்டா, மத்திய அரசின் இந்த மசோதாவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இம்மசோதாவை நிராகரிக்கக் கோரி நாங்கள் தனி தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல.. இதை நீங்கள் ஏழைகளுக்கான உணவு உத்திரவாத மசோதா என்று அழைத்தால் கூட புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த மசோதா உணவு பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு அம்சத்தையுமே கொண்டிருக்கவில்லை என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications