ஆபாச பட நடிகைக்கு எய்ட்ஸ்! படப்பிடிப்பு நிறுத்தம்!!
வாஷிங்டன்: ஆடிப் போய் நிற்கிறது அமெரிக்க ஆபாசப் பட திரையுலகம். காரணம், ஒரு ஆபாசப் பட நடிகைக்கு எய்ட்ஸ் வந்த காரணத்தால்.
அந்த நடிகையின் பெயர் காமரூன் பே. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபாசப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளன.
தனக்கு எச்ஐவி வந்ததை தானே அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் பே.

கஷ்டம்தான்…
இது எனக்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் என்னைப் போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறேன். யாருக்கும் வந்திருக்காது என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

விழிப்புணர்வு
தான் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும், தன்னுடைய சக நடிகைகளுக்கு இந்தப் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், தனது உடல் நலத்தில் அக்கறை காட்டி வருவதாகவும் கூறியுள்ளார் பே.

முன்மாதிரி
பேயின் ஏஜென்ட் மார்க் ஸ்கெட்சர் கூறுகையில், மிகவும் சிதறிப் போயுள்ளார் பே. ஆனால் நாட்டுக்கு அவர் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார். பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

படப்பிடிப்பு நிறுத்தம்
பேக்கு எச்ஐவி பாதிப்பு வந்திருப்பதால் ஆபாசப் பட உலகமே சற்று ஆடிப் போயுள்ளதாம்.இப்போதைக்கு எந்தப் படமும் எடுக்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications