காங்கிரசில் இணைந்தார் பாப் பாடகர் தலெர் மெஹந்தி
Subscribe to Oneindia Tamil

தலெர் மெஹந்தியுடன் டெல்லியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராம்சிங், சுயேட்சை எம்.எல்.ஏ. ஆசிப் முகமது கான் மற்றும் இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
தலெர் மெஹந்தியும் மற்றும் அவருடன் காங்கிரசில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களை கட்சியில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியன் பாங்கரா' பாப் பாடகரான தலெர் மெஹந்தியின் 'டுனாக் டுனாக் டூன்' என்ற ஆல்பம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலானது குறிப்பிடத்தக்கது.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications