சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா!
Subscribe to Oneindia Tamil

பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால் அதுதொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 'அவரது உடல் நிலை சீராக உள்ளது. எனவே கவலைப்படத் தேவையில்லை' என்று எய்மஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 5 மணி நேர சிகிச்சைக்கு பின் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சோனியா வீடு திரும்பினார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications