இந்த பீகார் சிறுவனுக்கு வயதோ 14, தோற்றத்திற்கோ வயது 110

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்த பா படத்தில் அரிய வகை நோயால் சிறுவன் வயதானவரைப் போன்று தோற்றமளிப்பதைப் பார்த்துள்ளோம். அதே போன்று ஒரு சிறுவன் பீகாரில் உள்ளார்.
பீகாரைச் சேர்ந்தவர் நபி ஹுசைன் கான்(50). அவரது மனைவி ரசியா(46). உறவினர்களான இவர்களுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக பிறந்தன. அவர்களது மகன் அலி ஹுசைன் கான்(14) அரிய வகை நோயால் அவதிப்படுகிறார். இந்த நோயினால் அவரது உடல் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாக வயதாகுகிறது. இதே நோயால் அவரது உடன் பிறப்புகள் 5 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரோஜெரியா அல்லது ஹட்சின்சன்-கில்போர்டு ப்ரோஜெரியா சின்ட்ரோம் ஒரு அரிய வகை மரபணு கோளாறு ஆகும். இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகள் 15, 16 வயதில் அல்லது 20களில் இறந்துவிடுவார்கள். இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications