ஆற்காடு வீராசாமிக்கு இடுப்பு எலும்பு முறிவு… மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம் காலையில் உதவியாளர் இல்லாமல் தனியாக நடைபயிற்சியில் ஈடுபட்டபோது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடது பக்க இடுப்பின் கீழ் பகுதியில் பலத்த அடிபட்டது. மேலும் கையிலும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோ தித்து எலும்பு முறிவு ஏற்பட்டதை கண்டறிந்து உடனடியாக ஆபரேசன் செய்தனர். அவரது உடல் நிலை தேறிவருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications