தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,272 குறைந்தது!
சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 1272 குறைந்தது. சவரன் ரூ 23088-க்கு விற்பனையாகிறது.
கடந்த மாதம் சவரன் ரூ.19 ஆயிரமாக இருந்தது. ஆனால் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் மாத மத்தியில் ரூ 23 ஆயிரத்தைத் தாண்டியது.
கடந்த 24-ந்தேதி ரூ.24 ஆயிரத்தை தாண்டி ரூ.24,384 ஆக விற்பனையானது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீர் என்று சரிந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.24,360-க்கும் ஒரு கிராம் ரூ.3045-க்கும் விற்றது.

இன்று ஒரு சவரன் ரூ.23,088 ஆக குறைந்தது. ஒரே நாளில் தங்கம் விலையில் ரூ.1272 சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,886-க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை குறைவு குறித்து தங்க நகை வர்த்தகர் எல்கே சையத் கூறுகையில், "இது சர்வதேச விலை நிர்ணயம் அல்ல. உள்ளூர் மார்க்கெட் நிலவரத்தை வைத்து நாங்களே தங்கத்தின் விலையைக் குறைத்துள்ளோம்," என்றார்.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1155 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.55,630-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.56,785 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.80 ஆக விற்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications