திடீரென்று டாப்ஸைக் கழற்றி மேயரை மிரள வைத்த பெண் நிருபர்!
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா: மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர், திடீரென தனது மேலாடையை கழற்றிப் போட்டு விட்டு பேட்டியைத் தொடர்ந்ததால் அந்த மேயர் சற்றே மிரண்டு போய் விட்டார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் வால்டர் கிரேவுக்குத்தான் இந்த தர்மசங்கடமான அனுபவம் நேரிட்டது.
அவரை டிரஸ்ஸைக் கழற்றி மிரள வைத்த நிருபரின் பெயர் லோரி வெல்போர்ன். ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடைப்பிடிக்கப்பட்ட Go Topless Day தினத்தையொட்டி இந்த சர்பிரைஸ் ஆடை அவிழ்த்தல் என்று அவர் பின்னர் காரணம் தெரிவித்தார்.

ரேடியோ நிருபர்
லோரி ஒரு ரேடியோ நிருபர் ஆவார். உள்ளூர் நாளிதழ் ஒன்றில் கட்டுரையாளராகவும் இருக்கிறார்.

மேயருடன் ஒரு பேட்டி
இந்த நிலையில் கெலோவ்னா நகர மேயர் வால்ட்டரிடம் அவர் பேட்டி எடுக்க வந்திருந்தார். பேட்டி நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

நடுவுல கொஞ்சம் டாப்ஸைக் காணோம்!
அப்போது பேட்டியின்போது, நான் தெருவில் டாப்லெஸ்ஸாக நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி.

இப்படி இருக்கும்...!
அதற்கு வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த டாப்ஸை அப்படியே சடாரென்று கழற்றிக் கீழே வைத்தார் லோரி.

என்னங்க இப்படி...!
வெற்று மார்புடன் அரை நிர்வாணமாக காணப்பட்ட லோரியைப் பார்தது சற்றே விக்கித்துப் போய் விட்டார் வால்ட்டர். என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே பேந்தப் பேந்த விழித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், லோரியிடம், என்ன செய்றீங்க என்று கேட்டார்.

ரொம்ப சூடா இருக்குல்ல...!
அதற்கு லோரி, 'it's really hot in here' என்று பதிலளித்தார். பின்னர் வெறும் மார்புகளுடன் படு கூலாக பேட்டியைத் தொடர்ந்தார்.

இதெல்லாம் சகஜமப்பா!
பின்னர் லாரியிடம் வால்ட்டர் பேசுகையில், இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று லோரியைப் பார்த்துக் கூறினார்.

அப்படீன்னா இப்படியே போலாமா...?
அதற்கு லோரி, அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்க, அதற்கு மேயரோ, நிச்சயமா போகலாமே... நீங்கள் இப்படிச் செய்வது நிச்சயம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்றார்.
மொத்தத்தில் இந்தப் பேட்டி சீரியஸாக ஆரம்பித்து சிலிர்ப்பாக முடிந்தது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications