கதிகலங்க வைக்கும் ரூபாய் மதிப்பு... 68.75 ஐ தொட்டு 67.67க்கு சற்றே மீண்டது!!
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 68.75ஐ தொட்டு பின்னர் சற்றே மீண்டு 67.67 என்ற நிலைக்குத் திரும்பியது.
கடந்த மே மாதத்துக்குப் பின் இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 66 ஐத் தாண்டியது.

இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 66.90-ல் தொடங்கி 67ஐத் தொட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 67.98ஐ எட்டியது. பின்னர் 68ஐயும் தாண்டி உச்சபட்சமாக 68.75ஐத் தொட்டது.
இதனால் நாட்டின் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைக் கண்டு தலைகுப்புற கவிழ்ந்தன. இந்த நிலையில் மாலை 3 மணியளவில் வர்த்தக நேரத்தின் இறுதியில் ரூபாயின் மதிப்பு சற்றே மீண்டு 67.67ஆக திரும்பியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications