நவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார்: சிங்கள ரவுடி அமைச்சர் மேர்வின் சில்வா!
Subscribe to Oneindia Tamil

நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் இலங்கையில் பயணம் மேற்கொண்டு தமிழர் குமுறல்களைக் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிங்கள ரவுடி அமைச்சரான மேர்வின் சில்வா, இலங்கை குவேனியை விஜயனுக்கு திருமணம் செய்து வைத்தது போன்று நவநீதம்பிள்ளை விரும்பினால் நாளையே அவரை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று திமிராக பேசியிருக்கிறார்.
சிங்கள ரவுடி அமைச்சரின் இந்த திமிர் பேச்சு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications