கிராம சபை கூட்டத்தில் பெண் மானபங்கம்... பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது
கரூர்: கரூர் அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பெண்ணை மானபங்கம் செய்த பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மந்தகிரி பஞ்சாயத்து உள்ளது. இதன் தலைவராக சித்ராதேவி உள்ளார். கடந்த, 15 ம் தேதி அன்று வழக்கம் போல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மாரியம்மாள் (38) என்பவரும் கலந்து கொண்டு, பஞ்சாயத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து பேசியதாக தெரிகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த மந்தகிரி பஞ்சாயத்து தலைவி சித்ரதேவியின் கணவர் ரவிசந்திரன், மரியம்மாளை தாகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அவரை தாக்க முயன்றதோடு, அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் இது குறித்து சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications