எப்.ஹெச்.எம் ஆங்கில இதழில் டாப் 10 அழகிகள்

Subscribe to Oneindia Tamil

உலகின் கிளுகிளு அழகிகளில் பட்டியலை எம்.ஹெச்.எம் என்ற ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. இதில் மிலா குனிஷ் டாப் 1 அழகியாக இடம் பெற்றுள்ளார்.

உலகின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த கிளு கிளு அழகிகளில் டாப் 10 அழகிகளை பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

மிலான குனிஸ்

மிலான குனிஸ்

உலகின் டாப் 100 அழகிகளில் முதலிடத்தை பிடித்தவர் மிலான குனிஸ். 15 வது வயதில் தட் 70 ஷோ என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபலமானவர். தற்போது 30 வது வயதில் உலகின் செக்ஸியஸ்ட் உமன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 2008ல் ஃபார்கெட்டிங் சாரா என்ற ஆங்கில படத்தில் நடித்து பிரபலமானவர்.

ரிஹானா

ரிஹானா

பேஷன் டிசைனர், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டவர் ரிஹானா. 25 வயதாகிறது இப்போது டாப் 2வாக இடம் பெற்றுள்ளார். பாப், ஹிப் டான்ஸ், வயலின் என அனைத்திலும் படு கெட்டி ரிஹானா.

ஹெலன் ஃபிளான்கன்

ஹெலன் ஃபிளான்கன்

கூகுளில் அதிகமாக தேடப்படும் அழகி இவர். இங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது நடிகை டாப் 3 கிளுகிளு அழகியாக இடம் பெற்றுள்ளார். டிவி ரியாலிட்டி ஷோ, நடிகை, மாடல் என மூன்று முகம் கொண்டவர்.

மிஷல் கீகன்

மிஷல் கீகன்

டெலிவிஷன் தொடரில் நடிகையாக அறிமுகமானவர் மிஷல் கீகன். 26 வயதாகும் இவருக்கு 4 வது இடம் கிடைத்துள்ளது.

கெல்லி புரூக்

கெல்லி புரூக்

33 வயதான கெல்லி உலகின் செக்ஸியான பெண்களில் 5 வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆங்கில மாடல், நடிகை, தொழிலதிபர், டிவி நடிகை என கெல்லிக்கு பன்முகம் உண்டு.

காலே

காலே

2011ல் ஷாப் படங்களில் நடித்தவர் காலே. 28 வயதான இவர், நாடக நடிகை. இப்போது பட்டியலில் டாப் 6 இடம் பெற்றுள்ளார்.

பிக்ஸி லோட்

பிக்ஸி லோட்

மாமாடு என ஒரே படத்தின் மூலம் பிஸியானவர். ஆங்கில பாடகி, பாடலாசிரியர், டான்சர், நடிகை என பிக்ஸி செம பிஸி. இப்போது டாப் 100 பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளார்.

கதே அப்டன்

கதே அப்டன்

21 வயதே ஆன கதேஇ டவர் ஹெய்ஸ்ட் ‘த த்ரீஸ்டூகெஸ்'' த அதர் உமன்' படங்களின் மூலம் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளார்.

செரில் கோல்

செரில் கோல்

‘ஐ' டிவியின் டாப்ஸ்டார் த ரிவல்ஸ் நிகழ்ச்சியின் முலம் பிரபலமானவர். 30 வயதான செலில் இப்போது டாப் 9 அழகி.

ஜார்ஜியா

ஜார்ஜியா

கிரீஸ் மாடல் அழகி ஜார்ஜியா. தி போட்ஜ் அன்ட் ரோட்ஜ் ‘ரிபப்ளிக் ஆஃப் டேலி' நிகழ்ச்சியில் அசத்தியவர். இப்போது டாப் டென்னில் 10 வது இடம் இந்த அழகிக்கு கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+