இன்ஃபோசிஸ் அமெரிக்க தலைவர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

அசோக் வெமுரி, இன்ஃபோசிஸ் போர்டு உறுப்பினர் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கான தலைவராக மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைக்கான தலைவராகவும் பணியாற்றியவர்.
தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக எஸ்.டி.ஷிபுலாலுக்கு அடுத்த தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அசோக்.
அசோக் வெமுரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து வட அமெரிக்கா பொறுப்பாளரான சஞ்சய் ஜலோனா அமெரிக்காவுக்கான தலைவராக பொறுப்பேற்கிறார்.












Click it and Unblock the Notifications