நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% ஆக சரிந்தது!
மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது.

உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில் உள்ளன. கடந்த ஆண்டு 6.2ஆக இருந்த மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் வளர்ச்சி 3.7%ஆக குறைந்துவிட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி- மார்ச் மாத காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி கண்டிருக்கிறது.
இதனிடையே உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்தது பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications