எந்த கோஷ்டியானாலும் அடக்கி வைக்கும் வல்லமை உண்டு: கருணாநிதி வார்னிங்
சென்னை: திமுகவில் உள்ள எந்தக் கோஷ்டியானாலும் அது அடக்கப்படும்.. அதை அடக்கி வைக்கும் வல்லமை தமக்கு உண்டு என்று அக் கட்சித் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே நேற்று நடைபெற்ற வேலூர் மாவட்ட திமுக செயலர் ராணிப்பேட்டை காந்தி இல்லத் திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில், தமிழ்நாட்டில் கோஷ்டிப் பூசலே இல்லாத மாவட்டம் என்றால் அது வேலூர்தான் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் இங்கே கூறினார்.

இது துரைமுருகன் மாவட்டம் என்பதால் அப்படிக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. வேலூர் மாவட்டத்தில் இல்லை என்றால் மற்ற மாவட்டங்களில் இருப்பதைப் போல் சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை.
எந்தக் கோஷ்டி இருந்தாலும் அந்தக் கோஷ்டிகளை அடக்கும் வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுக தலைவர்களிடமும் உண்டு என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications