10, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு செப்டம்பர் 10-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு 12-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையும் நடைபெறும்.
10-வகுப்புக்கான கால அட்டவணை
செப்டம்பர் 12-ந் தேதி - மொழித்தாள்-1, 13-ந் தேதி - மொழித்தாள்-2, 14-ந் தேதி - ஆங்கிலம் முதல்தாள், 15-ந் தேதி - விடுமுறை. 16-ந் தேதி - தேர்வு ஏதும் கிடையாது
17-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள், 18-ந் தேதி - கணிதம், 19-ந் தேதி - அறிவியல், 20-ந் தேதி - சமூக அறிவியல்,
12-ம் வகுப்பு காலாண்டு தேர்வு
செப்டம்பர் 10-ந்தேதி - மொழித்தாள்-1, 11-ந் தேதி - மொழித்தாள்-2, 12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 13-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள்,
14-ந் தேதி - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் நலம், வேளாண்மை முறை, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் தியரி (பொது)
15-ந் தேதி - விடுமுறை, 16-ந் தேதி - ஓணம் பண்டிகை, தேர்வு ஏதும் கிடையாது
17-ந் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல், 18-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், எலெக்ட்ரானிக் எக்யூப்மென்ட், ஆட்டோமெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக மேலாண்மை
19-ந் தேதி - கம்யூனிகேட்டிங் இங்கீலிஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி-வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்- இரண்டரை மணி நேரம்), புள்ளியியல்
20-ந் தேதி - வேதியியல், கணக்குப்பதிவியல், 21-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications