அஸரம் பாபுவுக்கு 14 நாள் ஜெயில்...!
Subscribe to Oneindia Tamil
ஜோத்பூர்: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸரம் பாபுவை 14 நாள் சிறைக் காவலில் வைக்க ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட அஸரம் பாபு ஜோத்பூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதாக கோர்ட்டில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆண்மைப் பரிசோதனை செய்தது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி வரை 14 நாள் சிறைக்காவலில் அவரை வைக்க கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து அவரை போலீஸார் பலத்த காவலுடன் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications