பலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்திக்கப்பட்ட பெண் நிருபர்!
மும்பை: சமீபத்தில் மும்பையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர், பலாத்காரத்திற்கு முன்னதாக, குற்றவாளிகளில் ஒருவனால் வலுக்கட்டாயமாக ஆபாசப்படம் பார்க்க வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் மும்பை சக்தி மில்லை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இரு பத்திரிக்கையாளர்களில், ஆண் பத்திரிக்கையாளரை கட்டி போட்டு விட்டு, பெண் பத்திரிக்கையாளரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்பழித்தது.

பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அப்பெண்ணை ஆபாசமாக வீடியோவும் எடுத்து, அதனைக் காட்டி அப்பெண்ணை எச்சரித்துள்ளனர் கயவர்கள். ஆனால், ஒருவழியாக மருத்துவமனை வந்து சேர்ந்த பாதிக்கப்பட்ட அப்பெண், பலாத்காரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்னால் தன்னை குற்றவாளிகளில் ஒருவர் ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி அவரை வற்புறுத்தியதாக போலீசில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்.
விரைவில் அடையாள அணிவகுப்பு ஆபாச புகைப்படம் பார்க்கச் சொல்லி வற்புறுத்திய குற்றவாளி அடையாளம் காணப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளரை குற்றவாளிகளில் ஒருவர் ஆபாசமாக படமெடுத்த செல்போன் தற்போது யார் கையில் உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications