மெத்தை, ஸ்பெஷல் உணவு, குளிக்க கங்கை நீர்: சிறையில் ஆசாராம் பாபுவுக்கு ராஜ மரியாதை தான்
ஜோத்பூர்: பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு ஆசாராம் பாபுவுக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மதகுருவான ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு கட்டில், மெத்தை அளித்துள்ளார்களாம். மேலும் சிறை அதிகாரிகளின் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்படும் உணவை தான் அவர் சாப்பிடுகிறாராம்.
ஆசாராம் பாபுவை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 2 பேர் அவருக்கு பணிவிடை செய்கிறார்களாம். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவர் குளிக்க கங்கை நீர் கொடுக்கப்படுகிறதாம்.

ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி படித்த 16 வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் அவர் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற கைதிகள் சிறையில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு தரையில் தூங்கும்போது ஆசாராம் பாபுவுக்கு மட்டும் கட்டில், மெத்தை, சிறப்பு உணவு வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications