டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெண்கள்: கணக்கெடுப்பில் தகவல்
டெல்லி: சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வது இல்லை என்று புதிய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆண்களுக்கான லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையில் மென்ஸ் ஹெல்த் குளோபல் செக்ஸ் கணக்கெடுப்பு 2013 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
30 நாடுகளைச் சேர்ந்த 50,796 பேர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

வாரத்திற்கு ஒரு முறை கூட
இந்திய ஆண்கள் ஒவ்வொரு 6 நொடிக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வதில்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

செக்ஸ் பொம்மைகள்
இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்த வெட்கப்படுகிறார்களாம். பிற நாட்டு ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஆண்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் செக்ஸ் பார்ட்னர்கள் உள்ளார்களாம்.

பொய்யான உச்சம்
இந்திய ஆண்களில் 48 சதவதம் பேர் தங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள் உச்சம் அடைந்தது போல் நடிப்பதாக நினைக்கிறார்கள். உறவுக்கு முன்பு முத்தம் கொடுப்பதையே ஆண்கள் விரும்புகிறார்கள்.

டச்சுக்காரர்கள்
உறவு வைத்துக்கொள்வதில் டச்சுக்காரர்களை அடித்துக்கொள்ள முடியாதாம். குரோஷியாவைச் சேர்ந்தவர்கள் குளங்கள், வயல்கள், பூங்காக்கள், கார்கள் என்று எந்த பொது இடமாக இருந்தாலும் உறவு வைத்துக்கொள்வார்களாம்.

டாக்சியில்
இந்தியாவில் கூட்டுக் குடும்பங்களில் வாழ்வதால் தனிமை என்பது இல்லாமல் போய்விடுகிறது. இதனால் இந்திய பெண்கள் டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்களாம்.

கத்ரீனா கைஃப்
செக்சியான பெண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சன்னி லியோனும், 3வது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும், 4வது மற்றும் 5வது இடங்களில் சித்ராங்கதா சிங், பிரியங்கா சோப்ரா ஆகியோர் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications