‘இளம் எம்.பி’ ரம்யா காய்ச்சல் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதி

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரம்யா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த ரம்யா, சிகிச்சைக்காக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சலுக்குக் காரணம் நோய்த்தொற்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஓய்வில்லாமல் உழைத்ததே காய்ச்சலுக்குக் காரணமாம். விரைவில் குணமடைந்து, வரும் 7ஆம் தேதி முதல் தனது தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், தொகுதி பணிகளை கவனிக்கவும் ரம்யா புறப்படுவார் என அவரது செய்தி தொடர்பாளர் டிவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரம்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் நடித்து நிலுவையில் உள்ள நீர் டோஸ், தில் கா ராஜா, ஆர்யன் ஆகிய படங்களும் காத்துக் கிடக்கிறதாம்.பூரண குணமடைந்த பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறாது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications