இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி
Subscribe to Oneindia Tamil

போருக்குப் பின் இலங்கை- சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் நேற்று முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை ராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications