ஆஸ்டின் 'கை'யைப் பிடிப்பாரா.. அல்லது 'சூரியனை'த் தொடுவாரா??
சென்னை: தேமுதிகவிலிருந்து விலகி விட்ட முன்னாள் எம்.பி. ஆஸ்டின் எந்தக் கட்சியில் சேருவார் என்பதில் சின்ன குழப்பம் ஏற்பட்டுள்ளது - நமக்கல்ல ஆஸ்டினுக்குத்தான்.
ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர் ஆஸ்டின். சமீபத்தில் தேமுதிகவிலிருந்து அவர் விலகினார்.
விலகியவுடன் அவர் வேறு எந்தக் கட்சியிலும் சேரவில்லை. காரணம், எந்தக் கட்சிக்குப் போவது என்பதில் பேச்சுவார்த்தை படியாததால் என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசரின் நண்பர்
முன்னாள் அமைச்சரும், முன்பு அதிமுகவில் இணைந்து பழகியவருமான திருநாவுக்கசரசின் நண்பர் ஆஸ்டின்.

ஒரு வேளை காங்கிரஸோ...
இதனால் ஆஸ்டின் ஒருவேளை காங்கிரஸில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், திருநாவுக்கரசர் தற்போது காங்கிரஸில்தான் இருக்கிறார்.

கையை விடுங்க.. திமுக எப்படி...
ஒரு படத்தில் லெப்ட் சிக்னல் போட்டுட்டு ரைட்டிலும் திரும்பாமல் ஸ்டிரெய்ட்டாக போவோம்ல என்று விவேக் கூறுவது போல, காங்கிரஸில் சேரப் போவது போல அலிபி காட்டி விட்டு இப்போது திமுக பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளாராம் ஆஸ்டின்.

ஸ்டாலின் - கனிமொழி மூலம்
தற்போது அவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மூலம் திமுகவில் ஐக்கியமாவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்டினுக்கு எந்தக் கட்சியின் ஆர்ட்டின் கிடைக்கப் போகிறது என்பது கொஞ்ச நாளுக்குள் தெரிந்து விடும் என்று நம்பலாம்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications