டிஎன் 20 பிசி 9898: யார் காருப்பா இது?- குஷ்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ட்விட்டரில் நடிகை குஷ்பு ஒரு கார் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
வாகனங்கள் வெள்ளை நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிற எழுத்துக்களை வைத்திருக்க வேண்டும் என்பது தான் விதி. வர்த்தக வாகனங்களில் மஞ்சள் நிற பிளேட்டில் கருப்பு நிற எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் ஒரு காரின் படத்தை வெளியிட்டு எழுதியிருப்பதாவது,
இந்தக் காரில் மட்டும் எப்படி வெள்ளி நிற பிளேட்டில் தங்க நிற எழுத்துக்கள் உள்ளன. பட்டப்பகலில் சாலையில் செல்லும் இந்த கார் போலீசார் கண்ணில் படவில்லை? என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications