ஆசாராம் பாபுவுக்கு சிறுமிகள், பெண்களை சப்ளை செய்த ம.பி. ஹாஸ்டல் வார்டன்
ஜோத்பூர்: மதகுருவான ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.
மதகுருவான ஆசாராம் பாபு பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

வார்டனுடன் உறவு
ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல் விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.

2 வீடுகள்
ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.

ஆவி பிடித்திருக்கு
பாலியல் புகார் கொடுத்த 16 வயது சிறுமிக்கு ஆவி பிடித்திருக்கிறது என்றும், அவரை குணப்படுத்த ஆசாராம் பாபுவிடம் அழைத்துச் சென்று சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் ஷில்பியும் மற்றொரு விடுதியின் ஊழியர் கேசவும் அப்பெண்ணின் பெற்றோரை பயமுறுத்தி உள்ளனர்.

பாதுகாப்பு
ஆவியை விரட்டுகிறேன் என்ற பெயரில் ஆசாராம் பாபு அந்த சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் செல்ல வெளியே காவலுக்கு நின்றவர் சிவா. அறைக்குள் நுழைந்ததும் ஆசாராம் விளக்கை அணைத்துவிட்டு சிறுமியை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். முத்தம் கொடுத்துள்ளார். இந்த தகவலை அந்த சிறுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications