ஐ.நா.வில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றும் தேதியில் மாற்றம்!
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் எந்தெந்த நாட்களில் உரையாற்றுவார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பிரதமர் மன்மோகன்சிங் 27-ந் தேதி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது 28-ந் தேதிக்கு இது மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக வரும் 27-ந் தேதியன்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications