கூட்டாளி அக்தரை மனிதவெடிகுண்டு தாக்குதலுக்கு தயார்படுத்தினேன்: யாசின் பட்கல் வாக்குமூலம்
டெல்லி: தமது கூட்டாளி அசதுல்லா அக்தரை தற்கொலைப் படை தாக்குதலுக்கான மனிதவெடிகுண்டாக தயார்படுத்தியதாக இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் யாசின் பட்கல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்திய- நேபாள எல்லையில் யாசின் பட்கலும் கூட்டளி அசதுல்லா அக்தரும் அண்மையில் டெல்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களைப் பற்றிய பல பின்னணி விவரங்கள், அவை நிகழ்த்தப்பட்ட விதம் போன்றவற்றை பட்கல் விவரித்திருக்கிறார். இந்நிலையில் தம்முடன் சிக்கிய அக்தர் ஒரு மனிதவெடிகுண்டு என்றும் புது குண்டைப் போட்டிருக்கிறார் பட்கல்.
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் மனிதவெடிகுண்டுத் தாக்குதலாக அக்தர் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம் என்று பட்கல் கூறியுள்ளார். அக்தரும் கூட 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் இதற்காக தாம் பயிற்சி பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications