பெரும் பனிச்சரிவு.. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீர்: குப்ராவா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் அருகே மச்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அல்மோராவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிலச்சரிவில் சவுவிக் ஹஸ்ரா, முகேஷ்குமார், கெய்வாட் மனோஜ் லக்ஷ்மண் ராவ் ஆகியோர் உயிரிழந்ததாக மூத்த காவல் அதிகாரி உயிரிழந்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார். ராணுவ வீரர்களின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications