30% விலை குறைப்பு… ரூ. 8,500 மதிப்புள்ள ஸ்மார்ட்வாச் இலவசம்… அசத்தும் சத்யாவின் ஏசி ஆஃபர்!
சென்னை: குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வரப்போகிறது. கோடையைச் சமாளிக்க வீட்டில்/அலுவலகத்தில் ஏசி மாட்ட வேண்டுமா? ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்... சத்யா ஹோம் அப்ளையன்சஸ் அசத்தலான தள்ளுபடியில் தரமான ஏசிக்களை வழங்குகிறது. ஏ.சிக்கு இலவச இன்ஸ்டாலேஷன் வசதியும் உண்டு...

சத்யா ஷோரூம் மக்களை எப்போதும் ஆஃபர் கொடுத்து ஆடிப்போக வைக்கும் ஷோரூம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நீடித்த தரம் கொண்டு பொருட்களைக் குறைவான விலையில் நிறையத் தள்ளுபடியுடன் கொடுப்பதால், தமிழக மக்களின் நம்பர் 1 தேர்வாக 'சத்யா ஷோரூம்' உருவாகி உள்ளது. மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருவதாலும், புது புது கவர்ச்சியான ஆபர்களாலும் சத்யா ஷோரூம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
சத்யா ஷோரூம்தான் தற்போது பர்னிச்சர், ஏசி மற்றும் டிவிக்கள் வாங்க மக்களின் முதல் தேர்வாக இருக்கிறது. இதற்கு ஆபர் மட்டும் காரணம் கிடையாது, சத்யாவின் தரமும்தான் காரணம். இந்த நிலையில் வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு சத்யா ஷோரூம் பல புதிய அதிரடி குளு குளு ஏசி ஆஃபர்களை வழங்கி உள்ளது.
சத்யாவில் ஏசி வாங்குவதில் உள்ள நன்மைகள்!
* மாதத்தவணை வசதி உண்டு.
* 20%க்கும் அதிகமான அதிரடி விலை குறைப்பு.
* பழைய ஏசிக்கு 6,000 ரூபாய் வரை Exchange சலுகை.
* 8,500 மதிப்புள்ள American Tourister Travel Bag இலவசம்.
* 8,500 மதிப்புள்ள SmartWatch இலவசம்.
* இலவச டெலிவரி.
* Free Installation
குளு குளு ஆபர் தள்ளுபடிகள்...
Blue Star, Panasonic, DAIKIN, Voltas, Hitachi உள்ளிட்ட பல கம்பெனிகளின் ஏசிக்கள் 20 சதவிகிதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் வாங்கலாம். 0.5 டிகிரி வரை பிரெசிஷன் கூலிங், 3 அட்வான்ஸ்டு பில்ட்டர்ஸ், இன்வர்ட்டர் கம்பிரெஸ்ஸருக்கு 10 வருட வாரன்டி, Wifi ஆப்பரேட்டிங் வசதி, ட்வின் கூலர் இன்வர்ட்டர் 100% காப்பர் காயில் எனப் பலவிதமான புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஏசி வகைகள் இருக்கின்றன.

சத்யாவில் ரூ.53,000 விலை கொண்ட, 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் Panasonic ஏசி 36,990 ரூபாயில் கிடைக்கிறது. இதை இஎம்ஐ செலுத்தியும் பெறலாம். இது 100 சதவிகிதம் காப்பர் காயில் கொண்டது. இதற்கு 10 வருட கம்ப்ரசர் வாரண்டி உள்ளது. இது 30% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இன்னும் நிறைய ஏசிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள சத்யா ஷோரூமிற்கு செல்லுங்கள். இந்த சூப்பர் டூப்பர்அசத்தல் ஆஃபரை பெற்று மகிழுங்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!















Click it and Unblock the Notifications