ஈடன் கார்டன் தெரியும்.. ஏன் போயஸ் கார்டன் கூட நல்லாவே தெரியும்.. கார்டன் ஆப் காட்ஸ் தெரியுமோ?!
நாகர்கோவில்: ஈடன் கார்டன் தெரியும்.. ஏன் போயஸ் கார்டன் கூட நல்லாவே தெரியும்.. கார்டன் ஆப் காட்ஸ் தெரியுமோ... தெரிஞ்சுக்கங்க மக்களே.. இது ஒரு சூப்பரான பிளேஸ்.. அமெரிக்காவில் உள்ளது. அதைப் பத்தித்தான் பார்க்கப் போறோம்.
அமெரிக்காவில் உள்ள அற்புதமான பல சுற்றுலாத் தலங்களில் இந்த கார்டன் ஆப் காட்ஸுக்கும் தனி இடம் உண்டு. இந்த இடத்தைக் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அப்படி என்னதான் உள்ளது இந்த கடவுளின் தோட்டத்தில். அதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம்.

கடவுள் தோட்டம்
கடவுளின் தோட்டம் என்ற விசித்திரமான பெயர் கேட்டாலே நம்மை அடடா அங்கு என்ன இருக்கும் என்று யோசிக்க வைக்கும் பெயர் . அப்படி ஒரு இடத்திற்கு தான் இன்று பயணம் ஆகப் போகிறோம் .

பல வடிவ குன்றுகள்
இந்த இடத்தில அற்புதமான பாறைகள் உண்டு. பல மலைக்குன்றுகள் அதில் பல வடிவங்கள் என்று மிக அழகான இடங்கள் உண்டு. ஒவ்வொரு மலை குன்றும் ஒரு வியூ பாயிண்ட் என்று வைத்து நாம் வெகு தூரம் கார் பயணம் செய்து ஒவ்வொரு இடமாக சென்று நின்று அதன் வடிவங்களை பார்த்து ரசித்தால் வெகு சுகம் .

இரண்டு ஒட்டகங்கள்
எத்தனையோ வடிவங்கள் அயர்ந்து உறங்கும் ராட்சத உருவம், விழுங்களின் கால்தடம் என்று எத்தனையோ அழகு அழகு உருவங்கள் இருந்தாலும் மனசில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது முத்தமிடும் இரண்டு ஓட்டங்கங்கள் வடிவம் கொண்ட குன்று தான்.
இயற்கை
முற்றிலும் இயற்கையாக அமைந்த இந்த இடம் மிக மிக அழகானது. அமெரிக்காவுக்கு வருவோர் மட்டுமல்லாமல் இங்கு வசிப்போரும் கூட இந்த கொலராடோ கார்டன் ஆப் காட்ஸை சுற்றிப் பார்க்க விரும்புகிறார்கள். வில் இருப்போர் மட்டுமன்றில அப்படி ஒரு அழகிய இடம்தான் இது. நீங்களே பாருங்கள் இயற்கையின் அழகை ... இந்த வீடியோவில்
அனுபவம் புதுமை அமெரிக்காவில்.. தொடரும்!
- Inkpena சஹாயா
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications