தள்ளுபடி விலையில் OMRல் பிளாட்.. ஆதித்யராம் ஹாப்பினெஸ்டில் ரூ.27 லட்சம் முதல் வீட்டு மனைகள்
சென்னை: சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் சென்னையில் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி பெற்று வரும் பகுதியான OMR சாலையில் அமைந்துள்ள திருப்போருரில் வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற பலரும் விரும்புவார்கள்.
அத்தகைய உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக திருப்போரூரில் சகல வசதிகளுடன் கூடிய பிளாட்டுகளை ஆதித்யராம் நிறுவனம் ஆதித்யராம் ஹாப்பினெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.
OMR சாலையில் வளர்ந்து வரும் திருப்போரூரில் சகல வசதிகளுடன் கூடிய பிளாட்டுகளை ஆதித்யராம் நிறுவனம் ரூ.27 லட்சம் முதல் வீட்டு மனைகளை வழங்குகிறது. இதன் அருகே பல ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பிரபலமான மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் அமைந்துள்ளதால் மக்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
தென்இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக Adityaram Properties எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் தனிப்பெருமையுடன் சாதனை நிகழ்த்தி வருகிறது. மக்களுடைய பேராதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
OMR என்பது சென்னையின் ஐடி காரிடார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்தான், தரமான சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுடன் Adityaram Happinest பிளாட்களை விற்பனை செய்கிறது.
இந்த வீட்டு மனைகள் OMR சாலையில் ஆன் ரோடில் அமைந்து உள்ளது. OMR பை பாஸ் சாலையுடன் எளிதாக இணையும் விதமாக இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ளன. மிக முக்கியமான இடத்தில் அமைந்து இருக்கும் இந்த வீட்டு மனைகளை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆதித்யராம் பைனன்சியல் இயர் எண்ட் இன்வெஸ்ட் பெஸ்ட் ஆஃபராக ரூ.2,999/ சதுர அடி விலையில், 900 சதுர அடி முதல் 3,600 சதுர அடி வரை இங்கு பிளாட்களை நீங்கள் வாங்கலாம். இந்த சலுகையானது வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே. இப்பவே இதனை புக் செய்வதன் மூலம் ரூ. 7 லட்சம் உங்களால் சேமிக்க முடியும். சிறந்த இடம் மற்றும் நம்பிக்கை மிகுந்த Adityaram Happinest Residential Villa Plots வாங்குவதன் மூலம் நிம்மதியான மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் கொண்ட ஒரு இடத்தில் வாழ வழிவகுக்கும்.
Adityaram Happinest ரூ.27 லட்சம் முதல் கிடைக்கின்றன. 900 - 3600 சதுர அடி வரையிலான பிளாட்கள் அதன் சிறப்பான வசதிகள் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆதித்யராம் Happinest ப்ளாட்டில் உள்ள வசதிகள்:
* திருப்போரூரில் OMR இல் பிரீமியம் ப்ளாட்ஸ் பேங்
* வில்லா ப்ளாட்டுகள் வீடு கட்டத் தயார்
* சோழிங்கநல்லூரில் இருந்து 20 நிமிடம்
* சென்னையில் வேகமாக வளரும் இடம்
* பிளாக்டாப் உள் சாலைகள்
* சோலார் LED தெரு விளக்குகள்
* 24/7 சிசிடிவி கண்காணிப்பு வசதி
* 3 ஆண்டுகள் இலவச பராமரிப்பு
* குழந்தைகள் விளையாடும் பகுதி
* ஓய்வு பூங்கா
* வகுப்பில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்
* சிறந்த சாலை இணைப்பு
* குடிநீர் ஆழ்துளை நீர்
* DTCP & RERA அங்கீகரிக்கப்பட்டது
* முதலீட்டிற்கான பெரும் பாராட்டு மற்றும் மதிப்பு சிறந்த இணைப்பு:
* திருப்போரூரில் ஓ.எம்.ஆர்
* சோழிங்கநல்லூர்
* நாவலூர்
* சிறுசேரி
* கேளம்பாக்கம்
* ECR
• ஜப்பானிய டவுன்ஷிப் - OneHub சென்னை
• யமஹா தொழிற்சாலை
• தமிழ்நாட்டின் பெரிஃபெரல் ரிங் ரோடு
• 100% வழக்குகள் இல்லாத தரநிலைகள்
• தெளிவான ஆவணங்கள்
• தரமான உள்கட்டமைப்பு
• பிரதம திட்ட இடங்கள்
• மகாபலிபுரம் சமூக உள்கட்டமைப்பு. பள்ளிகள், கல்லூரிகள் &
மருத்துவமனைகள்: எவர்கிரீன் மேட் உயர்நிலைப் பள்ளி - 2 நிமிடங்கள்
* SSN பொறியியல் கல்லூரி - 5 நிமிடங்கள்
* செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 15 நிமிடங்கள்
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
• டிசிஎஸ் - 20 நிமிடங்கள்
• இன்ஃபோசிஸ் - 20 நிமிடங்கள்
• அறிவாற்றல் - 20 நிமிடங்கள்
• திருப்போரூர் பேருந்து நிலையம் - 2 நிமிடம்
• 5 நிமிடத்தில் எஸ்எஸ்என் என்ஜினீயரிங் கல்லூரி
• 2 நிமிடத்தில் ஜெகன்நாத் நர்சிங் கல்லூரி மற்றும் பாலாஜி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
• 10 நிமிடத்தில் எஸ்எம்கே பாம்ரா தொழில்நுட்ப கல்லூரி
• 15 நிமிடத்தல் ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்லலாம்.
இதுதவிர சத்யபாமா யூனிவர்சிட்டி, ஸ்ரீவாணி வித்யாலயா, எவர்கிரீன் மெட்ரிகுலேசன், ஜெகன்நாத் வித்யாலயா பள்ளிகள் அருகேயே அமைந்துள்ளன.
• 15 நிமிடத்தில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
• 5 நிமிடத்தில் ஆல்பா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
• 15 நிமிடத்தில் ஸ்ரீசத்ய சாய் மருத்துவமனை, Mint and Soul Care and Unittas Hospital உள்ளிட்டவற்றுக்கு செல்ல முடியும்
கூடுதல் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே















Click it and Unblock the Notifications