தென்னிந்தியாவில் முதல் முறையாக அரண்மனை ஸ்டைல் வில்லாக்கள்... ECR இல் மனைவிலையில் அரண்மனைகள்!
சென்னை: ஆதித்யாராம் ப்ரொபேர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பேஸ் 1 பாரடைஸ் தென்னிந்தியாவின் முதல் அரண்மனை வடிவமைப்பு பிரேத்தியேக வில்லாக்கள் சென்னையின் ஹாட் ஸ்பாட் அக்கறை - ECR இல் ரூ. 2.5* கோடி முதல் ஆரம்பம் உங்களுக்காகவே!
சென்னை ECR இல் சகல வசதிகளுடன் வில்லா கிடைப்பது பலருக்கும் கனவுதான் அந்த கனவை நினைவாக்கவே ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பாரடைஸ் ECR இல் மனைவிலையில் சகல வசதிகளுடன் வேர்ல்ட் - கிளாஸ் கிளப்ஹவுஸ் உடன் அல்ட்ரா லக்ஸுரி பேலஸ்-தீம்டு வில்லாக்கள் அட் 2.5* கோடி முதல் வழங்குகிறது.
இந்த வில்லாக்கள் 1200 சதுர அடியில் தொடங்கி 3,4,& 5 BHK கட்டமைப்புகள் உள்பட தனிப்பட்ட வில்லாக்களை வழங்குகிறது. இவை அக்கறை - ECR சிக்னலில் இருந்து 5 நிமிட தொலைவில் உங்கள் கனவு லக்ஸுரி வில்லாக்கள் அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சமே இதன் நான்கு வகை வில்லா கட்டமைப்புகள் தான் ஒவ்வொன்றும் தனி தனி எக்ஸ்குளூசிவ் வில்லாக்கள் ஆகும். இவை அனைத்துமே நியோ-கிளாசிக்கல் மினிமலிசம் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
எத்தனை கட்டங்களாக வில்லாக்கள் கட்டப்படுகின்றன?: ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பல கட்டங்களாக திறக்கப்பட உள்ளது. இப்போது முதல் கட்டமாக ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பேஸ் 1 "பாரடைஸ்" திறக்கப்பட்டுள்ளது. இங்கு உறுதியான சகல வசதிகள் கொண்ட சொகுசு அரண்மனை வடிவமைப்பு வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இருக்கும் வசதிகள்:
* பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பிற்கு 24/7 பாதுகாப்பு சேவைகள், CCTV கண்காணிப்பு மற்றும் வீடியோ காண்டாக்ட் டோர் சிஸ்டம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
* நியோ-கிளாசிக்கல் பேலஸ் எலிவேஷன்ஸ் வித் இத்தாலியன் மார்பிள் ஃபிளூரிங்.
* ஜிம், டியூளேக்ஸ் ஸ்விம்மிங் பூல், கிரிக்கெட் ப்ராக்டிசிங் இடம், வாலிபாள் கோர்ட், கஸிபோ சீட்டிங் பிளாசா, பனைமரத் தோப்பு, சீனியர் சிட்டிசன் கோர்ட் முதலிய ஏராளமான வசதிகள் உள்ளது.
* RCC காண்கிரீட் பேவர் ரோடு மற்றும் ஓபன் கார்டன் ஸ்பெசஸ்.
* பிரேத்தியேக எலக்ட்ரிகல், சானிடரி, பிளம்பிங் மற்றும் UPVC அம்சங்கள்.
* பல IT, ITES கம்பெனிஸ், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், எண்ணற்ற பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் முதலியவை அருகில்.
இன்னும் பல பல வசதிகளுடன் உங்கள் கனவு வில்லா! ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பாரடைஸ் இல்.
ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பாரடைஸ் ஒரு நிகரற்ற ராஜ வாழ்க்கையின் சிம்பொனி ஆகும்! இது வெறும் குடியிருப்பு வளர்ச்சி மட்டுமல்ல இது ஒரு கட்டிடக்கலை அனுபவம். தி சிம்பல் ஆப் பேர்பக்க்ஷன். ஆதித்யாராம் பேலஸ் சிட்டி பாரடைஸ் உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலை மற்றும் ஏராளமான வசதிகளின் கொண்டாட்டமாகும்.
சென்னையில் முக்கிய இடமான அக்கறை-ECR இல் இப்படி ஒரு சூப்பர் வில்லா! அதுவும் மனைவிலையில் தனி லக்ஸுரி வில்லா பல சிறப்பம்சங்களுடன் ஆதித்யாராம் ஃபிரீடோம் லக்ஸுரி சேல் (லிமிடெட் பீரியட் ஆஃபரில்) உடனே புக் செய்யுங்கள். லிவ் தி லேன் ஆப் தி ராயல்ஸ்!...
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

















Click it and Unblock the Notifications