அம்பரீஷ் மரணத்திற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் இரங்கல்
நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

பெங்களூரு: நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மிகவும் புகழ்பெற்ற கன்னட நடிகரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் பெங்களூருவில் நேற்று காலமானார்.

கன்னட திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் அம்பரீஷ். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், நேற்று பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகர் அம்பரீஷ் மரணத்திற்கு நடிகர்கள், அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவருக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பலர் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலையிலேயே கர்நாடக முதல்வர் குமாரசாமி அம்பரீஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்து நேற்று இரவில் இருந்த ரசிகர்கள் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
அம்பரீஷ் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு இரங்கல் தெரிவித்து இருந்தார். நல்ல திறமைசாலி, நல்ல மனிதர்.. மிக சிறந்த நண்பனை இழந்துவிட்டேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்ட இருந்தார். இன்று அம்பரீஷ் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் பெங்களூர் செல்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications