பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்னல் வேகம்.. ஒரு நிமிடத்தில் 340 குத்து.. உலக சாதனை படைத்த மாணவர் அரவிந்த்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கராத்தேவில் உலக சாதனை படைத்த பெங்களூரு மாணவர் அரவிந்த், வேல்ட் ரெக்கார்ட் ஆப் எக்ஸலன்ஸ் (world record of excellence) புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

லயோலோ கல்லூரில் பட்டப்படிப்பு பயின்று வருபவர் மாணவர் அரவிந்த். இவர் தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்கேற்று வென்று பல்வேறு சாதனை படைத்துள்ளார்.

BANGALORE BOY ENTERS INTERNATIONAL BOOK OF RECORDS

பெங்களூருவில் கடந்த நவம்பர் 18ம் தேதி அன்று அரவிந்த் நிகழ்த்திய உலக சாதனை வேல்ட் ரெக்கார்ட் ஆப் எக்ஸலன்ஸ் (world record of excellence) புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

BANGALORE BOY ENTERS INTERNATIONAL BOOK OF RECORDS

கராத்தே வீரர் அரவிந்த், ஒரு நிமிடத்தில் டம்மியை 375 முறை குத்தி சாதனை படைத்துள்ளார். மின்னல் வேகத்தில் கைளை ஆக்ரோஷமாக குத்தும் வீடியோவும் வெளியாகி உள்ளது

English summary
The World Record of "MOST FULL EXTENSION PUNCHES ON DUMMY IN A MINUTE" is achieved by ARAVIND NS on 18th November 2020 from Bangalore (Karnataka) India. He did 340 Full Extension Punches on Dummy in a minute and has set a new world record for International Book of Records.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X