பெங்களூரில் இன்று மின்தடை.. காலை 10.30 டூ மாலை 3.30 மணி வரை மின்சாரம் இருக்காது.. ஏரியா லிஸ்ட் இதோ
பெங்களூர்: பெங்களூரில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல இடங்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளதாக பெஸ்காம் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ‛பெஸ்காம்' மின்வாரியம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெஸ்காம் சார்பில் இன்று பெங்களூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்கம்பங்கள் இடமாற்றம், கேபிள் இடமாற்றம், மரக்கிளைகளை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சில இடங்களில் இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி எச்பிஆர் 1வது பிளாக் மற்றும் 2வது பிளாக், யாஷின் நகர், சுபாஷ் லே-அவுட், ராமா கோவில் ரோடு, ராம்தேவ் கார்டன், கிருஷ்ணரெட்டி லே-அவுட், டீச்சர்ஸ் காலனி, எச்பிஆர் 2வது பிளாக், சிவராமய்யா லே-அவுட், ரிங் ரோடு சர்வீஸ் ரோடு, கேகே ஹள்ளி வில்லேஜ், சிஎம்ஆர் ரோடு, கம்மனஹள்ளி மெயின் ரோடு, ராமய்யா லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் லிங்கராஜபுரம், ஜானகிராம் லே-அவுட், கனகதாசா லே-அவுட், கோவிந்தபுரா மெயின் ரோடு, ரஷாத் நகர், பரிதா ஷு பேக்டரி, அரபிக் கல்லூரி, கேஜி ஹள்ளி, கோவிந்தபுரா வில்லேஜ், வினோபாநகர், பிஎம் லே-அவுட், அரோக்கியம்மா லே-அவுட், காவேரி கார்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேலும் எச்பிஆர் லே-அவுட், யாஷின் நகர் 4வது பிளாக் மற்றும் 5வது பிளாக், எச்பிஆர் நாகவரா மெயின் ரோடு, நாகவாரா, என்ஜேகே கார்மென்ட்ஸ், பைரன்குண்டே, குப்புசுவாமி லே-அவுட், எச்கேபிகே கல்லூரி, எச்பிஆர் லே-அவுட் 4வது மற்றும் 5வது பிளாக், வித்யா சாகர், தனிச்சந்திரா, ஆர்கே ஹேக்டே நகர், கே நாராயணபுரா, என்என் ஹள்ளி, பாலாஜி லே-அவுட் உள்ளிட்ட இடங்களிலும் மின்தடை ஏற்பட உள்ளது.
இதுதவிர ரயில்வே மென்ஸ் லே-அவுட் பேஸ் 1 முதல் பேஸ் 3, பிடிஎஸ் லே-அவுட், ஹென்னூர் மெயின் ரோடு, எச்ஆர்பிஆர் 1வது மற்றும் 3வது பிளாக், ஆயில் மில் ரோடு, பெத்தேல் தெரு, ஏகே காலனி, 80 அடி ரோடு, சிஎம்ஆர் ரோடு, கார்லி, ஹெக்டே நகர், நாகேனஹள்ளி, போலீஸ் குடியிருப்பு, கெம்பேகவுடா லே-அவுட், சபரிநகர், கேஎம்டி லே-அவுட், பாரதியா சிட்டி நூர் நகர், பாரத் மாதா லே-அவுட், ஹிதாயத் நகர், லிட்கார் காலனி பிஎம்ஆர்சிஎல், காந்தி நகர், குஷால் நகர், சாம்புரா மெயின் ரோட மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று மின்நியோகம் இருக்காது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications