பெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி!
பெங்களூரில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்.
பெங்களூர்: பெங்களூரில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் இளைஞர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வியாலிகாவல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டு தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த குண்டு வெடித்த பகுதிக்கு அருகில்தான் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தனா வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடித்த நேரத்தில் அந்த பகுதி வழியாக சென்று கொண்டு இருந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் அதில் சிக்கி பலியானார்.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது, யார் காரணம், பின்புலம் என்ன என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்த விசாரணை மட்டும் தற்போது நடந்து வருகிறது. குண்டுவெடிப்பிற்கும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்பு காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தனா வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications