விஜி சித்தார்த்தா கடத்தப்பட்டாரா? சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமார்
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா கடத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் 1700-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட நிறுவனம் கஃபே காபி டே. இந்த நிறுவனம் காபித்தூளையும் விற்பனை செய்கிறது. இதன் நிறுவனர் விஜி சித்தார்த்தா.

இவர் நேற்று மாலை நேத்ராவதி ஆற்று பாலத்தில் உலவுவதற்காக சென்றார். அவர் சென்று நீண்ட நேரமாகியும் வராததால் கார் டிரைவர் அவரை தேடி சென்றுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மகனுக்கு டிரைவர் போன் செய்து சித்தார்த்தா காணாமல் போனதையும் அவரது போன் ஸ்விட்ச் ஆப் ஆனதையும் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஏதாவது பிஸியாக இருப்பார். அவராகவே திரும்ப அழைப்பார் என கூறியுள்ளார்.
எனினும் நீண்ட நேரமாகியும் சித்தார்த்தாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த தக்ஷின கன்னட போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் என்பதால் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து நம்புவதற்கு கடினமாக உள்ளது. விசாரணைக்கு கோரியுள்ளேன். அவர் இந்தநாட்டின் சொத்து. அவரது காணாமல் போய்விட்டாரா இல்லை கடத்தப்பட்டாரா என எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications