கஜா புயலால், பெங்களூர், ஒசூரில் மழை பெய்யுமா?
Recommended Video

பெங்களூர்: கஜா புயல் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது. இந்தப் புயலின் காரணமாக சென்னையில், இன்று, காலையில் பரவலாக மழை பெய்த நிலையில், பின்னர் வெயில் அடிக்கத்தொடங்கியது.
வழக்கமாக வங்க கடலில் புயல் உருவாகி சென்னையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் அருகே உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் மழை பெய்வது வழக்கம்.

ஆனால் இம்முறை வியாழக்கிழமை மாலை வரையில் பெங்களூரில் மழைப்பொழிவு இல்லை. இதுகுறித்து, கர்நாடக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கஜா புயலின் தாக்கம் காரணமாக பெங்களூரில் வெள்ளிக்கிழமை மழைககு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஓசூரிலும், இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பெரிய அளவுக்கான மழையாக இல்லாமல், மிதமான மழையாகத்தான் இருக்கும் என்றும், சனிக்கிழமையும் கூட இந்த மழை தொடரும் என்றும், பெங்களூர் மட்டுமின்றி, மைசூர், ராம்நகர், தும்கூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகலுக்கு மேல் பெங்களூரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இருப்பினும் வெயில் வழக்கம்போலவே காணப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications