பெங்களூரின் பல பகுதிகளிலும் படுத்தேவிட்ட ஜியோ நெட்வொர்க்
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் நகரின் பல பகுதிகளில் இன்று மாலை ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கஷ்டத்தை அனுபவித்தனர்.
குறிப்பாக, பெங்களூரின் ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் நெட்வொர்க் கிடைக்காததால், இணையதள பயன்பாடு மட்டுமல்லாது, தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து ட்வீட்டரில் ஜியோ நிறுவனத்திடம் சிலர் புகார்களை பதிவு செய்ததை பார்க்க முடிந்தது.
Dear @JioCare the 4G VOLTE network which was facing issues since last 2 days is completely down now.
— FreePress India (@freepress_in) October 26, 2018
Location Ashoka Pillar, Jayanagar, Bangalore#Jio @reliancejio
இப்படியான ஒரு புகாருக்கு பதிலளித்துள்ள ஜியோ நிறுவனம், உங்களின் அனுபவம் நடக்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். உங்கள் தொலைபேசி எண்ணை தனியாக மெசேஜ் செய்யவும் என்று கூறப்பட்டுள்ளது.
[டிக்டாக் ஆப்பிற்கு போட்டி.. மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்..என்ன சிறப்பு!]
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் இந்த தொந்தரவை அனுபவித்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications