கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் காலமானார்!
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்.
பெங்களூரு: பிரபல கன்னட நடிகரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் பெங்களூருவில் காலமானார்.
கன்னட திரையுலகில் புகழ் பெற்ற நடிகர் அம்பரீஷ் (66). அவருக்கு அபிஷேக் என்ற மகனும், சுமலதா என்ற மனைவியும் உள்ளனர். அவர் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அம்பரீஷ், பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்றிரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.
அம்பரீஷ் காலமான தகவல் அறிந்து கன்னட திரையுலகினரும், காங்கிரஸ் கட்சியினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அம்பரீஷின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications