மரத்தில் தூக்கில் தொங்கிய பாஜக வாக்குச்சாவடி பிரமுகர்.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த தேர்தல் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் பெரும் போட்டி இருந்தது. தேர்தல் கடந்த மே 10ம் தேதி முடிந்தது.

இந்த சூழலில் கடந்த மே 11ம் தேதி அன்று கர்நாடகாவின் கலபுராகி மாவடட்த்தில் உள்ள சின்சோலி தாலுகாவில் உள்ள சாகலர் பசன்பூர் என்ள கிராமத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மரத்தில் இருந்து இறக்கி, அவர் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் ராமு ரத்தோட் என்பதும் அவர் பாஜக சார்பில் வாக்குச்சாவடி முகவராக கடந்த மே 10ம் தேதி பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் உறவினர்கள், இந்த சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சந்தேக மரணமாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications