ராகுல்காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாது.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாது என பாஜக தலைவர் ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குமாரசாமியின் மஜத ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த ஆட்சியை கலைக்க பாஜக வெளிப்படையாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இதற்கு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வகுப்புவாத அரசியல் செய்வதாக பாஜகவை சித்தராமையா குற்றம்சாட்டினார். இந்த நிலையில் தங்களது முதல்வர் சித்தராமையா என காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதை குமாரசாமி வெளிப்படையாக கூறி வருந்தினார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தனது வாழ்நாளில் திருமணமே நடக்காது. அதுபோல் சித்தராமையாவும் மீண்டும் முதல்வராக மாட்டார் என கூறினார். ராகுல் குறித்து ஈஸ்வரப்பா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications