கடலோர கர்நாடகாவில் அடித்து தூக்கும் பாஜக .. முன்னணி நிலவரம்
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் கடலோர கர்நாடாகவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கடலோர கர்நாடகாவில் இதுவரை வந்த முடிவுகளின் படி 16 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் ஐந்து இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

எல்லாப்பூர், சிர்ஷி, பாத்கல், பைண்டூர், உடுப்பி, கர்கால், குந்தப்புரா, கபு, மூடபத்ரி, திப்டூர் உள்பட கடலோர கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி, கர்நாடகாவில் காங்கிரஸ் 112 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், ஜேடிஎஸ் 18 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை தபால் வாக்குகள் தான் எண்ணப்பட்டுள்ளன. தற்போது தான் வாக்கு இயந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இனி தான் முன்னிலை நிலவரம் முழுமையாக தெரியவரும்-
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications