கர்நாடகாவில் தேவகவுடா, எடியுரப்பா மகன் முன்னிலை... மல்லிகார்ஜுனா கார்கே பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    lok sabha election results 2019 : கேரளா மற்றும் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

    பெங்களூரு: மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒட்டுப்பதிவு நிலவரங்கள் வெளியாகி உள்ளது.

    கர்நாடகாவில் உள்ள மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதி முன்னனிலை நிலவரம் சற்றுமுன்பாக வெளியாகி உள்ளது.

    lok sabha election results 2019 live updates: karnataka lok sabha updates live

    16 இடங்களில் பாஜக கூட்டணியும் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளது.

    தற்போது தபால் வாக்குகள் நிலவரம் தான் வெளியாகி உள்ளது.இதன்படி கர்நாடகாவில் உள்ள தும்கூர் தொகுதியில் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தேவகவுடா முன்னிலை வகிக்கிறார்.

    பாஜக வேட்பாளரும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியுரப்பா மகனுமான ராகவேந்திரா சிமோகா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

    பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே உத்தர் கன்னடா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். இதேபோல் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பெங்களூரு வடக்கு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். பெங்களூரு தெற்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிபிரசாத் முன்னிலையில் உள்ளார்.

    மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் மது பங்காரப்பா சிமோ தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குல்பர்கா தொகுதியில் பின்னடவை சந்தித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+